அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் மட்டக்களப்பிற்கு விஜயம்.


அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் திரு பிறைஸ் குட்ச்சன் (Bryce Hutchesson-High Commissioner-Australia ) அவர்கள் மற்றும் பிரதானிகள் 01ம் திகதி மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டனர்.

மேலும் அவர்கள், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் னுகுநுயுவு Bryce Hutchesson-High Commissioner-Australia) நிதி உதவியுடன் ஒக்ஸ்பாம் நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் 'கிராமப்புற விவசாய தொழில்துறை சமூக நிறுவனங்களை முன்னேற்றுவதும் நிலைத்து நிற்பதற்குமான திட்டத்தின் கீழ் (SUNRISE) கைத்தறி துறையில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களின் பெண் முயற்சியாளர்களை சந்தித்து பயனாளிகளின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடியதுடன் பயனாளிகளின் உற்பத்தியினை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.