இன்று 'ஆவியா 2' குறும்படத் திரையிடல்


இன்று 13.01.2018 சனிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலய கலாசார மண்டபத்தில் திரையிட இருக்கும் 'ஆவியா 2' குறும்பட வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் வெளியீட்டுக் குழுவினரான களுதாவளை கல்வி அபிவிருத்திச் சங்கத்தினர்.

"வெளியீட்டு விழாவில் கலந்து எமது இளம் கலைஞர்களை ஊக்கப்படுத்துவோம்."