ஆரையம்பதி பிரதேச சபை : உத்தியோகபூர்வ முடிவுகள்



இலங்கைத் தமிழரசுக் கட்சி 5480 - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2537 - 2 ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் -2511 - 2 ஆசனங்கள்
இலங்கை சுதந்திரக் கட்சி - 2466 - 2 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1652 -1 ஆசனங்கள்


பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் : 23311
 அளிக்கப்பட்ட வாக்குகள்  18250
நிராகரிக்கப்பட்டவை , 297

செல்லுபடியாகும் வாக்குகள் 17953