மட்டக்களப்பு மாநகர சபை : உத்தியோகபூர்வ முடிவுகள் :


இலங்கை தமிழரசு கட்சி - 17469 - 17 ஆசனங்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் : 7611 - 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 6209 - 4 ஆசனங்கள்
தமிழர் விடுதலை கூட்டணி  -4 ஆசனங்கள் 
இலங்கை சுதந்திர கட்சி  - 4 ஆசனங்கள்  
சுயேட்சைக் குழு 1 -653 1 ஆசனம்
சுயேட்சைக் குழு 2 - 1347 - 1 ஆசனம்
சுயேட்சைக் குழு 4 - 533 - 1 ஆசனம்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி : 553 - 1 ஆசனம்

செல்லுபடியான வாக்குகள்  -47569
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்  -622
அளிக்கப்படட வாக்குகள்  - 48191
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை  - 63033