செங்கலடி பிரதேச சபை : உத்தியோகபூர்வ முடிவு

சுதந்திர  கட்சி - 9363 -   8 ஆசனங்கள்
தமிழரசுக் கட்சி 9229  - 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 4893 - 4 ஆசனங்கள்
தமிழர் ஐக்கிய விடுதலை - 1983  - 2 ஆசனங்கள்

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் : 55723
அளிக்கப்பட்ட வாக்குகள்  37233
நிராகரிக்கப்பட்டவை , 620
செல்லுபடியாகும் வாக்குகள்  36613