களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் கட்சிகள் பெற்று கொண்ட மொத்த வாக்குகள்

இலங்கை தமிழரசுக் கட்சி   - 2781   - இரண்டு ஆசனங்கள்
மேகசுந்தரம் வினோராஜ்
சோமசுந்தரம் சற்குணராசா


ஐக்கிய தேசிய கட்சி - 1003 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி - 763
தமிழர் விடுதலைலைக் கூட்டமைப்பு  - 198
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி  - 214
சுயட்சைக் குழு - 01  - 158

மொத்தம் - 5168
நிராகரிக்கப்பட்ட வாக்கு - 41