பட்டிப்பளை - மண்முனை தென்மேற்கு பிரதேச சபை : தேர்தல் முடிவு : கட்சிகள் பெற்று கொண்ட மொத்த வாக்குகள்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு  - 5304 -  6 ஆசனங்கள் 
தமிழர் விடுதலைலைக் கூட்டமைப்பு  : 2718  -   3 ஆசனங்கள் 
ஐக்கிய தேசிய கட்சி - 2706 - 3 ஆசனங்கள் 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 1218 -   ஆசனங்கள் 
ஸ்ரீ. லங்கா சுதந்திர கட்சி : 661 

மொத்த வாக்குகள் : 18367
அளிக்கப்பட்டவை : 13527
நிராகரிக்கப்பட்டவை  201 
செல்லுபடியானவை : 13326