வாழைச்சேனை பிரதேச சபை : உத்தியோகபூர்வ முடிவுகள்


தமிழ் மக்கள் விடுதலை புலிகள் -3684- 5 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி 3514- 5ஆசனங்கள்
இலங்கை சுதந்திர  கட்சி - 2396 - 3ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1125 - 2 ஆசனங்கள்

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் : 16831
அளிக்கப்பட்ட வாக்குகள்  13322
நிராகரிக்கப்பட்டவை , 231
செல்லுபடியாகும் வாக்குகள்  13109