பெரியகல்லாறு உதயபுரம்; ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் 3வது ஆண்டு நிறைவு யாகம்

(ரவிப்ரியா)
பெரியகல்லாறு உதயபுரத்தில் புதிதாக அமையப்பெற்ற அடியார்க்கு  அற்புதங்கள் காட்டுகின்ற  ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஆலயத்தில் இடம்பெற்ற யாகம் கும்பாபிசேகம். பூஜை என்பனவற்றைப் படங்களில் காணலாம்.