மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேச செயலக இடர்கால அவசர குழுவின் சிரமதான நிகழ்வு



மண்முனை தென் எருவில் பற்றுப்  பிரதேச செயலக இடர்கால அவசர குழுவின் சிரமதான நிகழ்வு பட்டிருப்பு கால்நடை வைத்தியசாலை வளாகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம் அவர்களின் வழிகாட்டலில் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

 டெங்கு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த குறித்த அலுவலக வளாகம் பிரதேச செயலக இடர்கால அவசர குழுவினரின் அதிரடியான செயற்பாடுகளின் சிரமதானம் செய்து சுத்தம் செய்யப்பட்டது