மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்


மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு சர்வதேச காவல் துறையினரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.