திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ தேர் உற்சவம்

(கதிரவன்)  வரலாற்று பெருமை கொண்ட திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோணேஸ்வரம் வருடாந்த மகோற்சவத்தில் தேர் உற்சவம் ஞாயிற்றுக்கிழமை 2018.04.15 காலை நடைபெற்றது.

பெருமான் மாதுமை அம்பாள் சமேதமாக தேர் ஏறி வலம் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி கொடுப்பதையும் நடன மங்கையர்கள் நடனமாடி வரவேற்பதையும் படங்களில் காணலம்.