விதாதா வள நிலைய பயிற்சி நெறிக்கு பதிவு செய்தல்

"கிராமத்திற்கு தொழிநுட்பம் " என்ற தொனிப்பொருளில் விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் மண்முனை வடக்கு பிரதேச விதாதா வள நிலையத்தினால் ஆண்டுதோறும் மக்களுக்குகாக தொழில்நுட்ப மாற்றீட்டு பயிற்சி நெறிகளும் சமூகசார் விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இவ்வருடத்திற்கான மீதமுள்ள பயிற்சி நெறிகளுக்கு மக்கள் கீழ் காணப்படும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து பயிற்சி நெறிகளில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மேலதிக விடயங்களுக்கு தொடர்புகொள்ள

திருமதி.து.முரளி
விஞ்ஞான தொழிநுட்ப உத்தியோகத்தர்
0775155996

திரு வி.கௌரிஸ்வர்த்தன்
கள கூட்டிணைப்பாளர் 
0774484064


மண்முனை வடக்கு பிரதேச செயலக விதாதா வள நிலைய பயிற்சி நெறிகளுக்கு பதிவு செய்தல்

    Captionless Image