பட்டிருப்பு வுளுடயமன்ட் ( Blue Diamond ) விளையாட்டு கழகத்தின் 32வது நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழா


பட்டிருப்பு வுளுடயமன்ட் விளையாட்டு கழகத்தின் 32வது நிறைவை முன்னிட்டு மாபெரும் விளையாட்டு விழா வருகின்ற 02.06.2018 - 03.06.2018 வரை இடம்பெறவுள்ளது .
இதில் பல்வேறு விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளது .