மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் மண்முனைப்பற்று பிரதேச தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கு


G.N.M Promo.com (Gunam)- Montorial Canada நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தால் (EDS) மண்முனைப்பற்று பிரதேச பிரிவு தரம் 05 மாணவர்களுக்கான இரண்டாவது இலவச கருத்தரங்கு 15-06-2018   அன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராசா மண்டபத்தில் 15-06-2018 காலை 9.00 தொடக்கம் 2.00 மணி வரை நடைபெற்ற கருத்தரங்கில் மண்முனைப்பற்று  பிரதேச மாணவர்கள் பங்குகொண்டனர். கல்குடா கல்வி வலய ஆரம்பப் பிரிவு ஆசிரியர் திருமதி.S.அருளேந்திரன் வளவாளராக கருத்தரங்கு நடாத்தினர்.