மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலையை எதிர்க்காதிருக்க 5 கோடி ரூபாய் இலஞ்சம் ! - வெளிப்படுத்திய பா.உறுப்பினர்


அர்ஜுன் அலோசியஸின் மட்டக்களப்பு மதுபான தொழிற்சாலையை எதிர்க்காதிருக்க 5 கோடி ரூபாய் இலஞ்சம் வழங்க முயற்சி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.