பேக்கரி உணவுப்பொருட்களின் விலை அதிகரிப்பு !!


பாண் தவிர்ந்த பணிஸ், மாலு பணிஸ் உள்ளிட்ட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களையும் 5 ரூபாயால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து இவ்வாறு விலையை அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.