மதுபானத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு !


மதுபான போத்தல் ஒன்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கும் வரும் வகையில் இவ்வாறு மதுபானத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசத்தை கட்டியெழுப்பும் வரி உயர்த்தப்பட்டதால் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.