பெரியகல்லாறு உதயபுரம் நாகதம்பிரான் ஆலய நாகசதுர்த்தி பாற்குட பவனி


(ரவிப்ரியா)
பெரியகல்லாறு உதயபுரம் நாகதம்பிரான் ஆலயத்தின் நாக சதுர்த்தி யாகம் மற்றும் திருவிழாவை முன்னிட்டு கடல் நாச்சியம்மன் ஆலயத்தில் ஆரம்ப பூசையையைத் தொடர்ந்து இன்று செவ்வாயன்று (14) பாற்குடபவனி ஆலயதலைவர் நாகராசா தலைமையில் நடைபெற்றதுடன். நாகதம்பிரான் ஆலயத்தில் யாக பூசை நிகழ்த்தப்பட்டது.

இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாற்குடப் பவனியில் இணைந்து கொண்டனர்.