சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலய கொடியேற்றம்


(ஏ.எம்.றிகாஸ்)
கிழக்கு மாகாணத்தில் பிரசித்தம்பெற்ற மட்டக்களப்பு - சித்தாண்டி  ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்        கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கொடியேற்றத்தையடுத்து விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள்    இதில் கலந்துகொண்டனர்.

திருவிழா எதிர்வரும் 26 ஆந்திகதி ஞாயிற்றுக்கிழமையன்று தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.