அக்குப்பஞ்சர் சிகிச்சை மூலம் நாமும், எமது மக்களும் சிறந்த பயன் பெறுவோம்


"அக்குப்பஞ்சர் சிகிச்சை மூலம் நாமும், எமது மக்களும் சிறந்த பயன் பெறுவோம்" எனும் தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமான விஷேட அக்குப்பஞ்சர் வைத்திய சிகிச்சையும், விழிப்புணர்வும் வைத்தியசாலைையின் வைத்திய அத்தியட்சகரும், விஷேட வைத்திய நிபருமான வைத்தியர் கே.எம்.அஸ்லம் தலைமையில் (18) இடம்பெற்றபோது குறித்த அக்குப்பஞ்சர் சிகிச்சை தொடர்பில் விளக்கமளிப்பதையும், வைத்திய பரிசோதனை செய்வதையும், கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

படங்கள் : பைஷல் இஸ்மாயில்