அரச காணிகளை நிா்வகிப்பதில் பிரதேச செயலாளா்கள் எதிா்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான செயலமர்வு


அரச காணிகளை நிர்வகிப்பதில் பிரதேச செயலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுரதர்மதாச தலைமையில் காணி தொடர்பான செயலமர்வொன்று செவ்வாய் கிழமை பாசிக்குடா சுற்றுலா விடுதியில் இடம்பெற்றது

இச்செயலமர்வுக்கு மட்டக்களப்பு மாவட்டத்ததைச் சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்கள் காணி உத்தியோகத்தர்கள் நில அளவைத் திணைக்கள உத்தியோர்கள் வனஜீவராசி உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வினை கொழும்பு சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனததின் அணுசரனையுடன் இடம்பெற்றது.
இச் செயலமர்வில் பிரதேச செயலர்கள் எதிர்நோக்கும் பிணக்குகளுக்கான தீர்வுகளுக்கு மாகாண காணி ஆணையாரினால் தீர்வு வழங்கி வைக்கப்ட்டது.

இங்கு பின்வரும் பிணக்குகள் ஆராயப்பட்டன.
அரச காணிகளில் இடம்பெறும் அத்துமீறல்கள், அனுமதிப்பத்திரம் வழங்குதல், நீண்ட கால குத்தகை வழங்குதல், நீதிமன்ற நடவடிக்கைகள் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணும் முறைகள் என்ற தலைப்புகளில் விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் கா.ரவிராஜன் கலந்துகொண்டிருந்தார். அத்துடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் கலந்துகொண்டனர்.

அரச காணிகளை நிர்வகிப்பதில் பிரதேச செயலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அனுரதர்மதாச தலைமையில் காணி தொடர்பான செயலமர்வொன்று இன்று பாசிக்குடா சுற்றுலா விடுதிலியில் இடம்பெற்றது.

இச்செயலமர்வுக்கு மட்டக்களப்பு மாவட்டத்ததைச் சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உதவிப் பிரதேச செயலாளர்கள் காணி உத்தியோகத்தர்கள் நில அளவைத் திணைக்கள உத்தியோர்கள் வனஜீவராசி உத்தியோத்தர்கள் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வினை கொழும்பு சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிறுவனத்தின் அணுசரனையுடன் இடம்பெற்றது இச் செயலமர்வில் பிரதேச செயலர்கள் எதிர்நோக்கும் பிணக்குகளுக்கான தீர்வுகளுக்கு மாகாண காணி ஆணையாரினால் தீர்வு வழங்கி வைக்கப்ட்டது.

இங்கு பின்வரும் பிணக்குகள் ஆராயப்பட்டன. அரச காணிகளில் இடம்பெறும் அத்துமீறல்கள், அனுமதிப்பத்திரம் வழங்குதல், நீண்ட கால குத்தகை வழங்குதல், நீதிமன்ற நடவடிக்கைகள் காணிப் பிணக்குகளுக்கு தீர்வு காணும் முறைகள் என்ற தலைப்புகளில் விடயங்கள் ஆராயப்பட்டன.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உதவிக் காணி ஆணையாளர் கா.ரவிராஜன் கலந்துகொண்டிருந்தார். அத்துடன் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் காணி திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் கலந்துகொண்டனர்