பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த சக்திப் பெருவிழா

 பெரியபோரதீவு அருள்மிகு ஶ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் 2018ம் ஆண்டிற்கான சக்தி விழா இன்று (13.10.2018) இரவு 7.00 மணிக்கு அம்மன் எழுந்தருளப்பண்ணும் நிகழ்வுடன் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து திருக்கதவு திறத்தலும் இரவு 10.00 மணிக்கு விசேட பூஜையும் இடம்பெறும்.

எதிர்வரும் 24.10.2018 அன்று தீமிதிப்பு இடம்பெறும் .  

 23 அன்று இடம்பெறும்  சக்தி மகா யாகம் மற்றும் 24 திகதி அன்று   இடம்பெறும் தீ மிதிப்பு  நிகழ்வுகளை battinews  இணையத்தளத்தில் நேரடியாக பார்வையிடலாம் 

நேரடி ஒளிபரப்பு அனுசரணை : பதுமன் இளங்கோவன் ( சுவிஸ் )