பிக்காசோ பாடல் வெளியீட்டு விழா


 பிக்காசோ  பாடல் வெளியீட்டு விழா  கடந்த 14-10-2018 ஞாயிறு மட்டக்களப்பு YMCA மண்டபத்தில்     இடம்பெற்றது. 
பாடல் வெளியீட்டுடன் மட்டு மண்ணுக்கு பெருமை சேர்த்த கலைஞர்களும் கெளரவிக்கப்பட்டனர்.
அரச பிரமுகர்கள் , கலைஞர்கள் , பெற்றோர்  ஊடகவியலாளர்கள்  என பலரும் கலந்துகொண்டனர்  

இப் பாடல் உத்தியோகபூர்வமாக யூடியுவ் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இப்பாடல் பிரான்ஸ் ஹார்ட் மியூசிக் R.யானு அவர்களின் தயாரிப்பிலும் மனோஜ் அவர்களின் இயக்கத்திலும் பிருந்தாவனின் ஒளிப்பதிவிலும்.M star அவர்களின் இசையிலும் கிருஷாந்தின் படத்தொகுப்பிலும் யனு ஜெனி சுவேதா ஹிந்துஷன் ஆகியோரின் குரல்களிலும் கிஷானின் துணைஇயக்கத்திலும் உருவாக்கப்பட்டது.
வர்ணம் மற்றும் டைட்டில் வடிவமைப்பு ராதேயன் பாடல்வரிகள் மனோஜ் மற்றும் ஹிந்துஷன்

கலை குருபவன் மற்றும் ராதேயன் கிஷான் அபிஷயன் டெனிக் எல்விஸ் நிரோசன் விவேக் எழில் ஆகியோர் இப்பாடலில் நடித்திருந்தனர்.