பிக்காசோ பாடல் வெளியீட்டு விழா

மட்டக்களப்பு மற்றும் பிரான்ஸ் வாழ் கலைஞர்கள் சேர்ந்து பிக்காசோ என்ற காணொளி பாடலை உருவாக்கியுள்ளனர். இதற்கான வெளியீட்டு விழா வருகின்ற October 14 ஞாயிற்று கிழமை மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் மாலை 6 மணி அளவில் இடம்பெற உள்ளது.