என்றும் இல்லாத அளவில் இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி - அமெரிக்க டொலர்

இலங்கை ரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய, இலங்கை ரூபாயின் விற்பனை விலை 177.32 சதமாக இன்று (வியாழக்கிழமை) பதிவாகியுள்ளது.