Wednesday, November 07, 2018

சிறுமி துஷ்பிரயோகம் ஒருவர் கைது !

ads

திருகோணமலை, சேருநுவர பகுதியில் 11 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும் சந்தேக நபரை நேற்று(06) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் சேருநுவர,கல்லாறு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவரெனவும், இவரை, மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

சிறுமி துஷ்பிரயோகம் ஒருவர் கைது ! Rating: 4.5 Diposkan Oleh: Sayanolipavan Ramakirushnan
 

Top