வியாழேந்திரன் ( அமல் ) கிழக்கு பிராந்திய அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம்


கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.