தேசிய ஒருமைப்பாடு , முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சராக பௌசி சத்தியப்பிரமாணம்

தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு இராஜாங்க மற்றும் முஸ்லிம் விவகார இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம்.பௌசி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் இன்று (சனிக்கிழமை) காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.