விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி

 (STN,  ஞானம்  சுதன் , U.K,)

மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் இன்று  இடம்பெற்ற விபத்தில் ஆரையம்பதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேலும் மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் படுகாயமடைந்ததுள்ளார்

 மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்ட இன்னுமொரு மோட்டார் சைக்கிளுடனும் துவிச்சக்கர வண்டியுடனும் மோதுண்டுள்ளது.

பலியானவர் ஆரையம்பதியை சேர்ந்த இராசதுரை ஜீவநாதன் .ஐந்து மாதங்களுக்கு முன்னர் திருமணமானவர் ஆவார்



மோட்டார் சைக்கிள் ஓடுபவரா நீங்கள் ? அப்படியானால் நீங்கள் அவதானிக்க வேண்டிய 10 விடயங்கள்
http://www.battinews.com/2017/02/10-Motorcycle-Safety-Tips-Every-Rider-Should-Know.html 

முக்கிய செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்