பிரதமர் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழா



பிரதமர் அலுவலகமும் தேசிய நல்லிணக்க, அரச கருமமொழிகள், சமூக முன்னேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சும் இணைந்து நடாத்திய தேசிய பொங்கல் விழா நேற்று ​(13) அலரிமாளிகையில் இடம்பெற்றது.