மட்டக்களப்பில் சர்வதேச கராத்தே பயிற்சி


இலங்கை ராம் கராத்தே அமைப்பானது எமது பிரதேச மாணவர்கள் பயன்பெறும் பொருட்டு சர்வதேச கராத்தே பயிற்சி வகுப்பினை  இம்முறை இலவசமாக மட்டக்களப்பில் நடத்தவுள்ளது. மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் 2019.02.24 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப் பயிற்சி வகுப்பின் வளவாளராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த Shihan Shosuke Otani அவர்கள் கலந்துகொள்கின்றார்.

இப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் அனைத்து மாணவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு - K.Kukakumararajah -  077 - 8852545., K.Ravichanran 077 - 6836559