Tuesday, February 19, 2019

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன் நூற்றாண்டு விழா ஒன்றிணைவிற்கான அழைப்பு

ads

மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன் நூற்றாண்டு விழா எதிர்வரும் 01.04.2019 அன்று நடைபெறவுள்ளது. எமது பாடசாலையின் நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்பினை அகிலம் அறியச்செய்யும் வகையில் இவ்விழாவினை சிறப்பாக நடாத்துவதற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழ்கின்ற அனைத்து பழைய மாணவர்கள், இங்கு கடமையாற்றிச் சென்ற அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் அனைவரும் எமது பாடசாலைச் சமூகத்துடன் இணையுமாறு அன்புடன் அழைக்கின்றோம். கீழ் குறிப்பிட்டவர்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

1. திரு.க.தம்பிராஜா - அதிபர் – 0776134421, பாடசாலை தொ.பே.இல: 0652250111,
2. திரு.த. ஜனேந்திரராஜா - பிரதி அதிபர் – 0778982532
3. திரு.ந.நாகேந்தின் - பிரதி அதிபர்) – 0754448879
4. திரு.வி.ரவீந்திரமூர்த்தி - ஆசிரியர் (நூற்றாண்டு மலராசிரியர்) – 0778855937
5. திரு.செ.சுரேந்திரன் - ஆசிரியர் (விழாச் செயலாளர்) – 0778526004
6. திரு. யோகநாதன் - பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் - 0754383982
7. திரு.த.ஐங்கரன் - பழைய மாணவர் சங்கச் செயலாளர் - 0768560573

விழாக்குழு
மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை
களுவாஞ்சிகுடி

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம், தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடி இன் நூற்றாண்டு விழா ஒன்றிணைவிற்கான அழைப்பு Rating: 4.5 Diposkan Oleh: Ravindramoorthy
 

Top