முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கலையரசன் அவர்களது தந்தை மரணம்


(சா.நடனசபேசன்)
அம்பாறை மாவட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமான தவராசா கலையரசன் அவர்களது தந்தை முத்துவேல் தவராசா அவர்கள் இன்று இறைபதமடைந்தார்.

  அன்னார் துறைநீலாவணையினைப் பிறப்பிடமாகவும்  15 ஆம் கிராமத்தினை வசிப்பிடமாகக் கொண்ட இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு இருந்த நிலையில் தனது 68 ஆவது வயதில் இறைபதமடைந்துள்ளார்.