பெப்ரவரி மாதத்தில் 2 1/2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை




கடந்த பெப்ரவரி மாதத்தில், சுமார் இரண்டரை லட்சம் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் இலங்கை வந்திருப்பதாக இலங்கை சுற்றுலா அதிகார சபை அறிவித்துள்ளது.

அது கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது 5 சதவீத அதிகாரித்துள்ளது  என அதிகார சபைக் குறிப்பிட்டுள்ளது.