மட்டக்களப்பில் வெடி குண்டு இருப்பதாக சோதனை நடவடிக்கை

மட்டக்களப்பு Commercial Bank உள்ள இடத்தில் மர்ம பொருள் உள்ளதாகவும் இதை வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் பாதுகாப்பு தரப்பால் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது இந்த வீதி போக்குவரத்துக்கு முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.