Monday, April 15, 2019

பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி

ads


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக இலங்கை பட்டாசு தயாரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதமளவில் இவ்வாறான பொருட்களின் கொள்வனவு உயர் மட்டத்தில் காணப்பட்டது. இருப்பினும் இவ்வாண்டு கொள்வனவு வீழ்ச்சியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி Rating: 4.5 Diposkan Oleh: Office
 

Top