கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழமையான பணிகள்



கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து பணிகளும் வழமைப் போன்று இடம்பெறுகின்றது.

இன்றைய தினத்துக்கான விமான சேவைகள் தொடர்ந்தும் வழமை போன்று இடம்பெறுகிறது. விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக ஆகக் கூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விமான நிலைய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.