முஸ்லிம் அமைச்சர்கள் இருவர் மீண்டும் பதவியேற்றனர்



அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜினாமா செய்திருந்த கபீர் ஹஷீம் மற்றும் M.H.A. ஹலீம் ஆகியோர் மீண்டும் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர்.

கபீர் ஹஷீம் ஏற்கனவே பதவி வகித்த பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பையும் M.H.A. ஹலீம் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சுப் பொறுப்பையும் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.