விமலுக்கு எதிராக ரிஷாட் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு



பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிசாட் தலைமையில் அந்த கட்சியின் எம்.பிகள் இந்த முறைப்பாட்டை பதிவு செய்கின்றனர்.