திருகோணமலை வீதியில் வாகன விபத்து



இன்று அதிகாலைவேளை டிப்பர் வாகனத்தின் அதிகூடிய முகப்பு வெளிச்சத்தால் தடுமாறிய யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வாகனம் திருகோணமலை வெள்ளைமணல் பிரதான வீதியில் தடம்புரண்டது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை