நேரடி ஒளிபரப்பு - கட்டுப்பிள்ளையார் ஆலய தேரோட்டம் : செட்டிபாளையம் - மாங்காடு

நேரடி ஒளிபரப்பு - கட்டுப்பிள்ளையார் பிள்ளையார் ஆலய தேரோட்டம் :
மட்டக்களப்பு செட்டிபாளையம் - மாங்காடு எல்லை பகுதியில் அமைந்துள்ள கட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேரோட்டம் இன்று செவ்வாய்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது ,