சாதனை புரிந்துள்ள மண்டூர் இராமகிருஸ்ண வித்தியாலம்

(சித்தா)
அண்மையில் வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மட்/பட்/மண்டூர் இராமகிருஸ்ண வித்தியாலம் 9 மாணவர்களை வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று பாடசாலைக்கு சாதனை பெற்றுக் கொடுத்துள்ளனர். இப் பிரதேசத்தில் அதிகமான மாணவர்களை வெட்டுப் புள்ளிக்கு மேல்  பெற்றுக் கொள்ள வழிவகுத்த பாடசாலையை கல்விச் சமூகம் வெகுவாக பாராட்டியுள்ளது.

க.லக்ஷனா-180
பொ.தட்ஷகி-177
ச.கிருத்திகேஸ்-174
ப.தர்ஷிகா-166
தி.ஹம்ஷாயினி-166
ச.நிஜானன்-162
பு.திவாணி-158
லோ.ஹபிலேகா-154
சு.ருக்ஷனன்-152