மகீழூர் முனை சக்தி வித்தியாசத்தில் ஆசிரியர் தினம் நிகழ்வு
மகீழூர் முனை சக்தி வித்தியாசத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் அதிபர் திரு தேவராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .
 
இதில் மாணவர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர் கலந்து கொண்டு இருந்தனர்.

ஆசிரியர் கள் மாலை அணிவித்து விருதும் வழங்கி கொளரவிக்கப்பட்டணர்
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 
அதிபர் தனது உரையில் மாணவர்கள் எதிர்காலத்தில் நாட்டை முன்னேற்றும் சக்தி எனக் கூறியதுடன்  ஒவ்வொரு மாணவரும் நாட்டை நேசிக்கும் பிரைஜை களாக வேண்டும் என வலியுறுத்தினார்.