விசேட தேவையுள்ள வாக்காளர்கள் - வாக்களிப்பதற்கு விசேட வசதி



நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஊனமுற்ற அல்லது விசேட தேவைகளைக் கொண்ட வாக்காளர்களுக்காக விசேட வசதிகள் செய்யப்படுகின்றன.

இதற்கு தேவையான ஆலோசனைகள் வாக்களிப்பு மத்திய நிலைய பிரதிநிதிகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவைர் மஹிந்த தேஷப்பிரய தெரிவித்துள்ளார்.