பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு கௌரவிப்பு


பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் பெண்கள் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்பள்ளிகளக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்கள் அதிபர் மு.சந்திரசேகரம். கோட்டக்கல்விப் பணிப்பாளர் பி.திவிதரன். மற்றும் கற்பித்த ஆசிரியர்களுடன் காணப்படுவதைப் படத்தில் காணலாம்.