புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் கைது!



தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் நேற்யைதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர், மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.