கிழக்கு மாகாண கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்ற பட்டியலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சு    வெளியிட்டுள்ளது .


5 வருடங்கள் ஒரே வலயத்தில் கடமையாற்றியவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும்   இடமாற்ற மேன்முறையீடுகளின் பின்னர் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என கல்வியமைச்சின்  உதவிச் செயலாளர்  டி.தெய்வேந்திரன் குறிப்பிட்டார்