Vet expo–2020 சர்வதேச கண்காட்சி



Vet expo–2020 சர்வதேச கண்காட்சி அடுத்த வருடம் ஜூன் மாதம் 2ஆம் 3ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இலங்கை மிருக வைத்தியவசங்கம் மற்றும் அத்துருகிரிய சிங்ஹ நிறுவனமும்  இணைந்து இரண்டாவது தடவையாக இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.