குறைந்த வருமானம் பெறுவோர்க்கு குறைந்த விலையில் உணவு பொருட்கள்!


குறைந்த வருமானம் பெறுவோர்க்கு குறைந்த விலையில் உணவு பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்து ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.